பெங்களூரு : நாய்க்குட்டியை ஆட்டோவில் கூட்டிச்செல்லும் ஓட்டுநர் - வைரல் வீடியோ! Twitter
இந்தியா

பெங்களூரு : நாய்க்குட்டியை ஆட்டோவில் கூட்டிச்செல்லும் ஓட்டுநர் - வைரல் வீடியோ!

Antony Ajay R

நாய்கள் மனிதனின் நெருங்கிய நண்பன் என அழைக்கப்பட பல காரணங்கள் இருக்கின்றன. நன்றி மறப்பதில்லை என்பதைத்தாண்டி அன்பு செலுத்தவும் ஒருவரின் மனநிலையை பிரகாசமாக்கவும் நாய்களால் முடியும்.

பெங்களூரில் உள்ள ஒரு ஆட்டோ டிரைவர் தன்னுடன் நாய்க் குட்டி ஒன்றையும் அழைத்துச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த நாய்க்குட்டியை மெல்லிதான சங்கிலியில் கட்டியுள்ளார்.

சிக்னலில் வாகனங்கள் காத்திருக்கும் போது எடுக்கப்பட்ட இந்த வீடியோவின் தொடக்கத்தில் நார்க்குட்டி ஆட்டோ ஓட்டுநரின் மடியில் அமர்ந்திருக்கிறது.

ஆட்டோ செல்லத்தொடங்கும் போது அது நேராக ஹேண்டில் பாரில் கைவைத்து நின்றுகொள்கிறது. மனப்பூர்வமாக ரசிக்கும் வண்ணம் இருக்கும் இந்த வீடியோ லட்சக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?