அம்மா வீட்டுக்கு சென்ற மனைவி; ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட கணவன் - எங்கே? Canva
இந்தியா

அம்மா வீட்டுக்கு சென்ற மனைவி; ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட கணவன் - எங்கே?

Antony Ajay R

மனைவி அம்மா வீட்டுக்கு சென்றதால் பீகாரைச் சேர்ந்த ஒருவர் தானே தனது ஆணுறுப்பை வெட்டிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை மதப்பெரா காவல்நிலையத்துக்கு உட்பட்ட ரஞ்சி நாயநகர் என்ற பகுதியில் இது நடந்துள்ளாது.

கிரிஷ்ணா பசுகி என்ற 25 வயது நபரின் மனைவி அனிதா. இவர்களுக்கு 3 பெண்குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

பஞ்சாபில் உள்ள மந்தி என்ற இடத்தில் தங்கி வேலை செய்து வரும் கிரிஷ்ணா இரண்டு மாதத்துக்கு பிறகு வீட்டுக்கு சென்று குடும்பத்தினரைப் பார்த்த போது அவரது மனைவி அம்மா வீட்டுக்கு சென்றுள்ள விஷயம் கிரிஷ்ணாவுக்கு தெரியவந்துள்ளது.

எத்தனை முறை வீட்டிற்கு அழைத்தபோதும் அவர் திரும்பு வரவில்லையாம். இதுவே அவர் ஆணுறுப்பை வெட்டிக்கொள்ளவும் காரணமாக இருந்திருக்கிறது.

சம்பவம் நடந்த அன்று இரத்த குளத்தில் துடித்துக்கொண்டிருந்த கிரிஷ்ணாவை அவரது உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

கிரிஷ்ணாவுக்கு மனநல பாதிப்பு இருந்ததாகவும் சிலர் கூறுகின்றனர் என இந்தியா டுடே தளம் தெரிவிக்கிறது.

அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சுரேஷ் குமார் கிரிஷ்ணாவின் உயிருக்கு பாதிப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?