கிரிக்கெட் விளையாடிய MLA-வுக்கு நடந்த சோகம் - மருத்துவமனையில் அனுமதி! Twitter
இந்தியா

கிரிக்கெட் விளையாடிய MLA-வுக்கு நடந்த சோகம் - மருத்துவமனையில் அனுமதி!

இன்று ஆந்திரா அமைச்சர் ரோஜாவுக்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கிரிக்கெட் விளையாட சொல்லிக்கொடுக்கும் வீடியோ வைரலானது. அதேப்போல மற்றொரு விஷயமும் வைரலானது.

Antony Ajay R

கிரிக்கெட் விளையாடிய எம்.எல்.ஏ தலையில் காயம் ஏற்பட்ட நிகழ்வு வைரலாகி வருகிறது.

"பேட்டிங்கா? ஃபீல்டிங்கா?" எனக் கேட்குமளவே கிரிக்கெட் தெரிந்திருந்தாலும் அரசியல்வாதிகள் விளையாட்டுப்போட்டிகளைத் தொடங்கும் போது ஒரு பந்தாவது அடித்து புகைப்படம் எடுக்காமல் இருப்பதில்லை.

இன்று ஆந்திரா அமைச்சர் ரோஜாவுக்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கிரிக்கெட் விளையாட சொல்லிக்கொடுக்கும் வீடியோ வைரலானது. அதேப்போல மற்றொரு விஷயமும் வைரலானது.

ஒடிசா, கலாஹந்தியில் கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்து, பேட்டிங் செய்ய முன்றபோது தடுமாறி கீழே விழுந்ததில் பிஜு ஜனதா தள எம்.எல்.ஏ பூபிந்தர் சிங்கிற்கு தலையில் காயம் ஏற்பட்டது!

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?