சுஷாந்த் சிங் Twitter
இந்தியா

சுஷாந்த் சிங் படத்துடன் T-சர்ட்: Flipkart -ஐ Boycott செய்யும் நெட்டிசன்கள் - ஏன்?

Antony Ajay R

பெரிய நிறுவனங்கள் தவறுகள் செய்ய நேரிடும் போதெல்லாம் நெட்டிசன்கள் அவற்றை ஹேஷ்டேக் ஆக்கி டிரெண்ட் செய்து திருத்துவது வழக்கமாகிவிட்டது.

அந்தவகையில் இந்தியாவின் முக்கிய ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒன்றான ஃப்ளிப்கார்ட் தடைசெய்யப்பட வேண்டும் எனக் கூறி #BoycottFlipkart என்ற ஹேஷ் டேக்கை நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த திடீர் டிரெண்டுக்கு காரணமாக இருப்பது சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் படம் பொறித்த ஒரு டீ-சர்ட்.

அந்த டீ சர்டில் "Depression is like Drowing" என எழுதியிருந்தது. இதற்கு மன அழுத்தம் நீரில் மூழ்குவதைப் போன்றது எனப் பொருள்.

இந்த வாசகத்தால் கடுப்பான நெட்டிசன்கள் சுஷாந்த் சிங் ஒன்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் அல்ல, அவர் மரணத்துக்கு பாலிவுட் மாஃபியா தான் காரணம் என எழுதி வருகின்றனர்.

@imrudrabha என்ற டிவிட்டர் பயனர், ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் மீது புகார் அளிக்கப் போவதாக எழுதியிருந்தார்.

"ஃப்ளிப்கார்ட் இந்த செயலுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்றும் பலர் வலியுறுத்துகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?