Budget 2024: சாதனை படைத்த நிர்மலா சீத்தாராமன்! Twitter
இந்தியா

Budget 2024: சாதனை படைத்த நிர்மலா சீத்தாராமன்!

இவர்தான் இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நிர்மலா சீத்தாராமன் பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவியேற்றிருந்தார், இந்திரா காந்திக்கு பிறகு அந்த பொறுப்பில் இருந்த பெண் இவர்தான்.

Antony Ajay R

இந்த இடைக்கால பட்ஜெட் மூலம் தொடர்ந்து 6 பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர் என்ற சாதனையை படைக்கிறார் நிர்மலா சீத்தாராமன்.

முன்னாள் பிரதமரான மொரர்ஜி தேசாய் மட்டுமே இதற்கு முன்னர் 6 முறை தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். 1962 முதல் 1969 இடையிலான காலகட்டத்தில் அவர் 10 பட்ஜெட்களை தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு உடல் நிலை சரியில்லாத நேரத்தில், 2019 தேர்தல் வெற்றிக்கு பிறகு நிதியமைச்சராக பொறுப்பேற்றார் நிர்மலா சீத்தாராமன்.

இவர்தான் இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நிர்மலா சீத்தாராமன் பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவியேற்றிருந்தார், இந்திரா காந்திக்கு பிறகு அந்த பொறுப்பில் இருந்த பெண் இவர்தான்.

2019ம் தேதி ஜூன் மாதத்தில் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீத்தாராமன். ஆண்டுதோறும் எவ்வித இடையூறும் இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்து, இன்று சாதனை படைத்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?