ராமர் கோவில் திறப்பு: அரசு உத்தரவின் பெயரில் அசைவ உணவு டெலிவரி நிறுத்திவைப்பா?
ராமர் கோவில் திறப்பு: அரசு உத்தரவின் பெயரில் அசைவ உணவு டெலிவரி நிறுத்திவைப்பா? Twitter
இந்தியா

ராமர் கோவில் திறப்பு: அரசு உத்தரவின் பெயரில் அசைவ உணவு டெலிவரி நிறுத்திவைப்பா?

Antony Ajay R

ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டி, மத்திய அரசு நிறுவனங்களுக்கு அரை நாள் விடுமுறை விடப்பட்டது. சில மாநிலங்களின் அன்று மதுக்கடைகள் பூட்டப்பட்டன.

அதேநேரத்தில் சில மாநிலங்களில் அசைவம் விறகவும் தடை விதிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் உ.பி, அசாம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில், அரசு உத்தரவின் பேரிலேயே நேற்று அசைவ உணவு டெலிவரி முடக்கப்பட்டதாக சொமேட்டோ நிறுவனம் தகவல் தெரிவித்திருக்கிறது.

X தளத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் பலரும் அசைவ உணவுகள் டெலிவரிக்கு தயாராக இல்லாததால், சொமேட்டோ மீது குற்றம்சாட்டி வந்தனர்.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் சொமேட்டோ நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?