1 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா? லட்ச கணக்கில் சம்பாதிக்கலாம்! எப்படி?
1 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா? லட்ச கணக்கில் சம்பாதிக்கலாம்! எப்படி? Twitter
இந்தியா

1 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா? லட்ச கணக்கில் சம்பாதிக்கலாம் - எப்படி?

Priyadharshini R

இந்திய நாணயத்தின் வடிவமைப்பு, ஒவ்வொரு காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு பரிணமித்து வருகிறது.

ஆங்கிலேயர் காலத்தில் கரன்சி நோட்டுகள் வேறு வடிவத்திலும், சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில், இந்திய ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பு வேறு விதத்திலும் மாற்றப்பட்டுள்ளது.

புதிய டிசைன் நோட்டுகள் புழக்கத்திற்கு வர வர பழைய டிசைன் நோட்டுகள் படிப்படியாக நீக்கப்பட்டுவிட்டன. ஆனால் பழைய நோட்டுகள் மீது ஆர்வம் கொண்டவர்கள், அவற்றை பாதுகாத்து வருகின்றனர்.

அந்த கரன்சி நோட்டுகளை ஏலம் விடுவதன் மூலம் நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் எப்படி? பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

இன்று சர்வதேச சந்தையில் பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களுக்கு அதிக தேவை உள்ளது. இதுபோன்ற பழைய நோட்டுகளை வாங்க அல்லது விற்க விரும்பும் பலர் ஆன்லைனில் இருக்கின்றனர்.

அதன்படி உங்களிடம் இப்போது பழைய 1 ரூபாய் நோட்டு இருந்தால் ஆன்லைன் மார்க்கெட்டில் விற்று பல லட்சம் சம்பாதிக்கலாம்.

இதற்கு முதலில் இந்த நோட்டின் சிறப்பு என்னவாக இருக்க வேண்டும் என்பதை முதலில் தெரிந்துக்கொள்வோம்.

ரூபாய் நோட்டில் வரிசை எண் 786 அல்லது 123456 இலக்கங்கள் அதில் அச்சிடப்பட்டு இருக்க வேண்டும்.

நீங்கள் இந்த 1 ரூபாய் நோட்டை விற்க விரும்பினால், Ebay, CoinBazaar மற்றும் Quikr இல் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு, நாணயத்தின் புகைப்படத்தை கிளிக் செய்து பதிவேற்ற வேண்டும்.

யாராவது இந்த ரூபாய் நோட்டை விரும்பினால், அவரே உங்களை நேரடியாக தொடர்புகொள்வார்கள். ரூபாய் நோட்டை பொறுத்து பணம் கிடைக்கபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?