பெங்களூருக்கு வருகிறது ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்! Twitter
இந்தியா

பெங்களூருக்கு வருகிறது ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்!

இந்த ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சீன நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Antony Ajay R

சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற பெரு நகரங்கள் மெட்ரோ சேவையை தொடர்ந்து விரிவுபடுத்தியும் மேம்படுத்தியும் வருகின்றன.

இதன் அடுத்த பாய்ச்சலாக, பெங்களூரு மெட்ரோவில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சீன நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து மெட்ரோ ஊழியர்கள் சீனாவில் ஆய்வு செய்துள்ளனர். வரும் பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில் இந்த ரயில் பயன்பாட்டுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

வரும் 2026ம் ஆண்டு சென்னையிலும் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதற்காக சீனாவின் ஹிட்டாச்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?