From chip packet to sunglasses: Company makes eyewear using discarded plastics Twitter
இந்தியா

சிப்ஸ் பாக்கெட்டிலிருந்து சன்கிளாஸ்கள் தயாரிக்கும் நிறுவனம் - எப்படி?

சிப்ஸ் பாக்கெட்டுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட உலகின் முதல் மறுசுழற்சி செய்யப்பட்ட சன்கிளாஸை இங்கே இந்தியாவில் வழங்குகிறோம் என்ற கேப்ஷனுடன் நிறுவனர் வீடியோவை ட்வீட் செய்திருந்தார்.

Priyadharshini R

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

இதற்காக உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் சுற்றுச்சூழலில் ஏற்படும் தீங்கு விளைவிக்கும் பொருட்களை மறுசுழற்சி செய்வதற்கான வழிகளைக் கொண்டு வர முயற்சிக்கின்றன.

பிளாஸ்டிக் சிப் பாக்கெட்டுகளை சன்கிளாஸாக மாற்றுவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு தன் பங்கைச் செய்து வரும் நிறுவனங்களில் ஒன்று தான் இந்த ”வித்அவுட் பை ஆஷாயா”.

இந்த நிறுவனத்தின் நிறுவனர் அனிஷ் மல்பானி, இதனை தயாரிக்கும் வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

சிப்ஸ் பாக்கெட்டுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட உலகின் முதல் மறுசுழற்சி செய்யப்பட்ட சன்கிளாஸை இங்கே இந்தியாவில் வழங்குகிறோம் என்ற கேப்ஷனுடன் அவர் வீடியோவை ட்வீட் செய்திருந்தார்.

"சிப்ஸ் பாக்கெட்டுகள் மட்டுமல்லாமல் மறுசுழற்சி செய்ய முடியாத பல அடுக்கு பிளாஸ்டிக் பேக்கேஜிங்களான சாக்லேட் ரேப்பர்கள், பால் பாக்கெட்டுகள் என எந்த நெகிழ்வான பேக்கேஜிங்கையும் நாங்கள் மறுசுழற்சி செய்கிறோம்" என்று நிறுவனத்தின் இணையதளம் குறிப்பிடுகிறது.

தற்போது இந்த சன்கிளாஸ்கள் தான் டிரெண்டிங்கில் உள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?