from january 1 upi transaction do not work for these people Twitter
இந்தியா

இனிமே இந்த UPI ஐடி மூலம் பரிவர்த்தனை செய்ய முடியாது - ஏன்?

இந்நிலையில், நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (NPCI) ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட வாடிக்கையாளர்களின் யுபிஐ ஐடி வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Priyadharshini R

ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்த வாடிக்கையாளர்கள் யுபிஐ பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியாது என நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (NPCI) அறிவித்துள்ளது.

அனைத்து வங்கிகளும் யுபிஐ சேவையை வழங்கி வருகின்றனர். அந்த வகையில், ஜிபே, ஃபோன்பே மற்றும் பேடிஎம் போன்றவை மூலம் யுபிஐ பரிவர்த்தனை செய்கின்றனர்.

இந்நிலையில், நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (NPCI) ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட வாடிக்கையாளர்களின் யுபிஐ ஐடி வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வருடத்திற்கு மேலாக யுபிஐ பரிவர்த்தனையை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் ஐடி-கள் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், செயற்பாட்டில் இல்லாத மொபைல் எண்களுடன் தொடர்புடைய யுபிஐ ஐடி-களும் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாத்து காரணத்திற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறியுள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?