Indian Railways : ஒரு ரயிலை உருவாக்க எத்தனை கோடி செலவாகும் தெரியுமா? Twitter
இந்தியா

Indian Railways : ஒரு ரயிலை உருவாக்க எத்தனை கோடி செலவாகும் தெரியுமா?

சமீபத்தில் வந்தே பாரத் ரயில் தயாரிப்பிற்காக ரூ.115 கோடி செலவிடப்பட்டதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது

Priyadharshini R

177 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்திய ரயில்வே, உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியாவில் ரயில் சேவை மக்களுக்கு மிகவும் பொதுவான மற்றும் சிக்கனமான போக்குவரத்து வழிமுறையாகும்.

தினசரி, இந்தியாவில் சுமார் 23 மில்லியன் பயணிகள் ரயிலில் பயணிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரயிலில் பயணிக்கும் நமக்கு ஒரு ரயிலை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பது தெரியாது.

அறிக்கையின்படி ஒரு ஸ்லீப்பர் கோச் தயாரிக்க சுமார் ரூ.1.25 கோடி வரை செலவாகும் என கூறப்படுகிறது.

இதே ஏசி - கோச் என்றால் 2 கோடி ரூபாய் வரை செலவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு முழு ரயிலை உருவாக 100 கோடிக்கு மேல் செலவாகும் என கூறப்படுகிறது.

சமீபத்தில் வந்தே பாரத் ரயில் தயாரிப்பிற்காக ரூ.115 கோடி செலவிடப்பட்டதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?