இன்றை தலைமுறையினரிடையே சோலோ டிரிப் செல்லும் வழக்கம் அதிகரித்து விட்டது, அன்றாட வாழ்க்கையிலிருந்து பிரேக் எடுப்பதற்காக, மன அமைதிகாக என பல்வேறு காரணங்களை எடுத்துகொள்கின்றனர்.
தனியாக செல்வதில் ஒரு தனி திரில் இருப்பதாக எண்ணும் இவர்கள், பைக் ரெய்டு செய்ய ஆசைப்படுகிறார்கள்.
சரியாக திட்டமிட்டு பயணித்தால் அந்த பயணம் அவ்வளவு இனிமையாக அமையும், மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும்.
பயணம் செய்வதற்கு அத்தியாவசியமான பொருட்கள் எடுத்து செல்வது அவசியமாகிறது.
பயணத்தின் போது என்னென்ன தேவைப்படும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஓட்டுநர் உரிமம்
வாகன ஆர்சி மற்றும் காப்பீடு
அரசு வழங்கப்பட்ட ஐடி ( ஆதார் கார்டு)
சிறப்பு இடங்களுக்கான அனுமதி சான்றிதழ்
டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு
பணம்
லேசான ஆடைகள், துவைக்க மற்றும் உலர எளிதானதாக இருக்கும்.
மொபைல் ஃபோன்
கேமரா
சார்ஜர்கள்
பவர் பேங்க்
சோப்பு, ஷாம்பு
டிரிம்மர்
டூத் பிரஷ் மற்றும் பேஸ்ட்
லோஷன்
மெடிக்கல் கிட்
தலைக்கவசம்
ஜாக்கெட்
கையுறைகள்
ஷூ
கூடுதல் பெட்ரோல்
இன்னொரு பைக் சாவி
பைக்குக்கு தேவையான ஸ்பேர் பாக்ஸ்
உங்கள் ஃபோனை சார்ஜ் செய்து, போதுமான பணத்தை எடுத்துச் செல்லுங்கள்
போதுமான அளவு இடைவெளிகளை எடுங்கள்
அளவுக்கு அதிகமாக சாப்பிடாமல் லேசான வயிற்றில் பயணத்தை தொடங்குகள்.
உங்கள் தலைமுடியை கட்டிகொள்ளுங்கள், மப்பளர் போன்று எதாவது பயன்படுத்திக்கொள்ளுங்கள்
வானிலை முன்னறிவிப்பை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இரவு ரைய்டை தவிர்க்கவும்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust