Maggi Twitter
இந்தியா

3 வேளையும் மேகி நூடுல்ஸ் செய்து கொடுத்த மனைவியை விவாகரத்து கோரிய கணவர்

மனைவி மூன்று வேளையும் மேகி நூடுல்ஸ் மட்டும் தயாரித்துத் தருவதால் கணவர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

Priyadharshini R

இன்றைய நவீன உலகில் எல்லாம் டிஜிட்டல் மாயமானதை அடுத்து பாரம்பரிய உணவுகளுக்கு டாட்டா சொல்லி துரித உணவுகளை மக்கள் அதிகம் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.

இன்னும் சொல்லப்போனால் மூன்று வேளையும் துரித உணவை மட்டுமே உண்பவர்களும் உள்ளனர்.

அந்த வகையில் மைசூரில் தனது மனைவி காலை மதியம் இரவு என மூன்று வேளையும் மேகி மட்டுமே சமைத்துத் தருவதாகக் கூறி விவாகரத்து கேட்டுள்ளார் ஒரு நபர்.

divorce

அதில் அவர் தனது மனைவிக்கு நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சமைக்கத் தெரியவில்லை. காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் நூடுல்ஸ் மட்டுமே சமைத்துக் கொடுக்கிறார்.

கடைக்குச் சென்று மளிகை சாமான் வாங்கினால், வெறும் நூடுல்ஸ் பாக்கெட்டுகளை மட்டுமே வாங்கிக் கொண்டு வருகிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Law

இந்த விவாகரத்து வழக்கு குறித்து பெல்லாரி மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி எம்.எல். ரகுநாத், "இந்த வழக்கை நாங்கள் மேகி வழக்கு என்று குறிப்பிடுகிறோம். இருவரும் மனம் ஒத்து விவாகரத்துப் பெற்றுக் கொண்டனர்" என்று கூறியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?