Mahua Moitra: அரசு பங்களாவில் இருந்து வெளியேற்றப்படும் முன்னாள் எம்.பி!
Mahua Moitra: அரசு பங்களாவில் இருந்து வெளியேற்றப்படும் முன்னாள் எம்.பி! twitter
இந்தியா

Mahua Moitra: அரசு பங்களாவில் இருந்து வெளியேற்றப்படும் முன்னாள் எம்.பி!

Antony Ajay R

எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹுவா மொய்த்ராவை அரசு பங்களாவில் இருந்து வெளியேற்ற, அதிகாரிகள் அடங்கிய குழுவை அனுப்பியுள்ளது ஒன்றிய அரசு.

அதானி குறித்து கேள்வி எழுப்ப பணம் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக தீர்ப்பு வந்தது. இதனால் அவரது எம்.பி பதவி பறிபோனது.

பங்களாவை காலி செய்யச் சொல்லி எஸ்டேட்ஸ் இயக்குநரகம் மஹுவாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.

அதற்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதன் விளைவாக மஹுவா மொய்த்ராவை அரசு பங்களாவில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?