Man proposes to girlfriend after making surprise booking on same Air India flight as her Twitter
இந்தியா

நடுவானில் காதலிக்கு propose செய்த இளைஞர் : அதிர்ச்சியில் உறைந்த பெண் - Viral Video

Priyadharshini R

சர்பிரைஸ் செய்வதற்காக பல விஷயங்களை யோசித்து செய்கின்றனர் இன்றைய தலைமுறையினர். அதற்காக எந்த எல்லைக்கு வேண்டுமாலும் செல்வோம் என்பதை போன்று பல சாகசங்களை செய்து வருகின்றனர்.

நடுகடலில், நடுவானில் என சர்பிரைஸ் ஸ்பாட்கள் நீள்கிறது. அந்த வகையில் நடுவானில் தனது காதலிக்கு இளைஞர் ஒருவர் propose செய்யும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

சிவாஜி துபே என்ற பயனர் ட்விட்டரில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

Air India

51 வினாடிகள் கொண்ட வீடியோவில், பறக்கும் விமானத்தில் ஒரு நபர் தனது காதலியை நோக்கி செல்கிறார். அவரை எதிர்பாராத விதமாக பார்த்ததும் அந்த பெண் இன்ப அதிர்ச்சியில் உறைகிறார்.

அதற்கு காரணம் அந்த பெண்ணிற்கு தெரியாமல் அதே விமானத்தில் அந்த நபர் அவருடன் பயணித்துள்ளார்.

அந்த பெண் தன் ஜன்னல் ஓர இருக்கையில் இருந்து எழுந்து இளைஞர் முன் வந்து நிற்கிறார்.

அந்த நபரோ முழங்கால் போட்டு ஒரு மோதிரத்தை அவரிடம் நீட்டி தன்னை திருமணம் செய்துகொள்ள சொல்லி கேட்கிறார். இதனால் எமோஷ்னலான அந்த பெண், அவரை கட்டி அணைக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களின் வாழ்த்துகளை அந்த ஜோடிக்கு தெரிவித்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?