மசாலா டீக்கு கிடைத்த உலக அங்கீகாரம் canva
இந்தியா

மசாலா டீக்கு கிடைத்த உலக அங்கீகாரம்

இந்தியர்களின் இன்றியமையாத தினசரி பானத்துக்கு உலக அளவிலான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

Antony Ajay R

பிரபல உணவு மற்றும் பயண வழிகாட்டியான டேஸ்ட் அட்லஸ் சிறந்த உணவுகளுக்கான விருதை அறிவித்துள்ளது.

இதன் படி மதுபானம் அல்லாத உணவுகள் பிரிவில் உலகிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது மசாலா டீ. இந்தியர்களின் இன்றியமையாத தினசரி பானத்துக்கு உலக அளவிலான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

டேஸ்ட் அட்லஸ் பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது மெக்ஸிகோவைச் சேர்ந்த அகுவாஸ் ஃப்ரெஸ்காஸ் என்ற பானம் தான்.

இதில், வெள்ளரிக்காய், பழங்கள், விதைகள், மலர்கள், சர்கரை தண்ணீர் சேர்க்கப்பட்டிருக்கும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?