Mumbai: Brain-dead toddler from Surat donates liver to 14-year-old boy with rare genetic disorder canva ( rep imag)
இந்தியா

சிறுவனுக்கு வாழ்வளித்த 18 மாத குழந்தை! எப்படி தெரியுமா?

Priyadharshini R

குஜராத்தில் மூளைச்சாவு அடைந்த 18 மாத குழந்தையின் கல்லீரலை மும்பையை சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு குழந்தையின் பெற்றோர் தானமாக அளித்துள்ளனர்.

கல்லீரலில் ஏற்பட்ட மரபணு கோளாறால் 2022ம் ஆண்டில் இருந்து சிறுவன் உடல் உறுப்பு தானத்திற்காக காத்திருந்துள்ளார்.

குழந்தையின் பெற்றோர் சிறுவனுக்கு தானமாக உடல் உறுப்பை வழங்கவே சாலைவழியே எடுத்து செல்லப்பட்டது.

சூரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலிருந்து மும்பையில் உள்ள நானாவதி மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு கல்லீரலைக் கொண்டு செல்வதற்காக 281 கிமீ பயணம் மேற்கொள்ளப்பட்டது.

குஜராத் மற்றும் மகாராஷ்டிரா காவல்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் 4 மணி 20 நிமிடங்களில் கல்லீரல் வேகமாக கொண்டு செல்லப்பட்டு அறுவைசிகிச்சை மூலம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?