Mumbai to soon get India’s first-ever twin undersea tunnels Twitter
இந்தியா

இந்தியாவின் முதல் கடலுக்கடியிலான சுரங்கப் பாதை - எங்கு தொடங்கப்படுகிறது?

12.19 மீட்டர் விட்டம் கொண்ட சுரங்கங்கள் கடல் மட்டத்திலிருந்து 17-20 மீ கீழே அமைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 1.கிமீ நீளச் சுரங்கம் கடலுக்கு அடியில் உள்ளது.

Priyadharshini R

இந்தியாவில் முதன்முறையாக மும்பையில் கடலுக்கடியில் இரட்டை சுரங்கப்பாதைகள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

இது 12,721 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டமாகும்.

தீவிரமாக பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நவம்பர் 2023க்குள் சுரங்கப்பாதைகள் திறக்கப்படும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

நவம்பரில், சுரங்கப்பாதைகள் திறக்கப்பட்டு, மும்பையின் கிர்கான் அருகே தொடங்கி, அரபிக் கடல், கிர்கான் சௌபட்டி மற்றும் மலபார் மலையின் கீழ் வடக்கே நீண்டு, பிரியதர்ஷினி பூங்காவில் முடிவடையும் என்று கூறப்படுகிறது.

12.19 மீட்டர் விட்டம் கொண்ட சுரங்கங்கள் கடல் மட்டத்திலிருந்து 17-20 மீ கீழே அமைக்கப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட 1.கிமீ நீளச் சுரங்கம் கடலுக்கு அடியில் உள்ளது.

சுரங்கப்பாதையின் உள்ளே ஆறு குறுக்கு வழிகள் இருக்கும், அவற்றில் நான்கு பாதசாரிகள் மற்றும் இரண்டு வாகன ஓட்டிகளுக்கு.

ஒவ்வொரு சுரங்கப்பாதையும் தலா 3.2 மீ நீளமுள்ள மூன்று பாதைகளைக் கொண்டுள்ளது.

இது கடற்கரை சாலை திட்டத்தின் ஒரு பகுதியாகும். அதிவேக கடற்கரைச் சாலையானது, பீக் ஹவர்ஸில் கிர்கானிலிருந்து பாந்த்ரா-வொர்லிக்கு 45 நிமிட பயணத்தை வெறும் 10 நிமிடங்களாகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?