sick லீவ் கேட்டு கொடுக்காத மேனேஜர் : வேலையை resign செய்த ஊழியர் - என்ன நடந்தது? Twitter
இந்தியா

sick லீவ் கேட்டு கொடுக்காத மேனேஜர் : வேலையை resign செய்த ஊழியர் - என்ன நடந்தது?

Priyadharshini R

ஊழியர் ஒருவர் தனது மேனேஜரிடம் லீவு கேட்டு பேசிய வாட்ஸ் அப் சாட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும் தன்னால் வேலை செய்ய இயலாது எனவும் கூறி ஊழியர் ஒருவர் தனது மேனேஜரிடம் லீவு கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த மேனேஜர் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதற்கான மருத்துவ சான்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த ஊழியர் மருத்துவமனைக்கு செல்லும் அளவுக்கு தன்னிடம் காசு இல்லை என்று விளக்கமளித்திருக்கிறார்.

அதற்கு மேலாளர் மருத்துவர் சான்று வழங்கும் வரை அலுவகத்தில் பணிபுரிய வேண்டும் என்று கூறியுள்ளார். வேலை செய்யும் நாட்களுக்கு தான் உங்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்றும் காட்டமாக கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஊழியர், “நீங்கள் நாள் முழுவதும் பிரேக் அறையில் அமர்ந்து மொபைல் போனில் கேம் விளையாடுங்கள், நான் வேலையை விட்டு செல்கின்றேன்” என்று கூறி பணியை விட்டுள்ளார். இந்த வாட்ஸ் அப் சாட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?