முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் டாய்ஸ் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வாகனத்தின் எக்ஸ்.ஷோரூம் விலை ரூ 7.5 கோடி. இது இந்தியாவில் இருக்கக்கூடிய விலையுயர்ந்த எலெக்ட்ரிக் வாகனமாகும்.
இதன் 102kWh பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 530 கிலோ மீட்டர் வரை செல்ல முடியுமாம். 34 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே 80 விழுக்காடு வரை சார்ஜ் ஆகிவிடும்.
வெறும் 4.5 வினாடிகளிலேயே 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் ஆற்றல் கொண்ட இஞ்சின் இதில் உள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust