இணையத்தில் வைரலாகும் To-Late விளம்பரம் - அதன் பின்னணி என்ன? Twitter
இந்தியா

இணையத்தில் வைரலாகும் To-Late விளம்பரம் - அதன் பின்னணி என்ன?

வேலைக்காக வெளியூர் வருபவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது தங்குமிடம் தான். தங்கும் விடுதிகளை நண்பர்கள் மூலமாகவோ, ஊழியர்கள் மூலமாகவோ, இல்ல ப்ரோக்கர்கள் மூலமாகவோ தேடிக் கொள்வார்கள்.

Priyadharshini R

வேலைக்காக வெளியூரில் இருந்தும், வெளிமாநிலத்தில் இருந்தும் மக்கள் வேறு இடங்களுக்கு செல்வது வழக்கமாகிவிட்டது. இந்தியாவில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பெங்களூர், சென்னை, டெல்லி போன்ற நகரங்களுக்கு வேலைக்காக நிறைய பேர் இடம்பெயர்கின்றனர்.

அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது தங்குமிடம் தான். தங்கும் விடுதிகளை நண்பர்கள் மூலமாகவோ, ஊழியர்கள் மூலமாகவோ, இல்ல ப்ரோக்கர்கள் மூலமாகவோ தேடிக் கொள்வார்கள்.

அப்படியில்லை என்றால் தெருகளில் டூலெட் என்று போர்டு ஓட்டப்பட்டிருக்கும் அதனைத் தொடர்பு கொண்டு தங்கும் இடம் தேடிக் கொள்வார்கள்.

அந்த வகையில் பெங்களூரில் மரம் ஒன்றில் ஒட்டப்பட்டு இருக்கும் விளம்பரம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒட்டப்பட்டிருக்கும் விளம்பரத்தில் டூலெட் என்பதற்கு பதிலாக டூ லேட் என்று எழுதப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?