இந்தியரை திருமணம் செய்து விவசாயம் பழகிய ஆஸ்திரேலிய பெண் - ஓர் உன்னத காதல்! Twitter
இந்தியா

இந்தியரை திருமணம் செய்து விவசாயம் பழகும் ஆஸ்திரேலிய பெண் - ஓர் உன்னத காதல்!

Antony Ajay R

சாதி, மதம், இனம், மொழி, நாடு என மனிதர்கள் எத்தனை கட்டமைப்புகளை வகுத்தாலும் அத்தனையும் உடைத்து ஒவ்வொரு முறையும் வெல்கிறது காதல்.

அப்படி நாடு கடந்து சென்று ஆஸ்திரேலியப் பெண்ணைக் கைப்பிடித்துள்ளார் ஓர் இந்திய இளைஞர். இந்த இணையின் காதல் வாழ்க்கை இணையத்தில் பலரை ஈர்த்துள்ளது.

கலாச்சாரங்கள் கடந்து கல்யாணம் செய்தாலும் இவர்கள் எப்படி இணைந்து வாழ்க்கையை நடத்துகின்றனர் என்பதைக் காட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் ஆஸ்திரேலியப் பெண் தலையில் புல்லுக்கட்டைத் தூக்கிக்கொண்டு செல்வது காட்சியாக்கப்பட்டுள்ளது.

என்ன மாயமோ மந்திரமோ இந்தியக் கலாச்சாரம் எல்லாரையுமே ஈர்த்துவிடுகிறது. அந்த பெண் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறார்.

கர்ட்னி (Courtney) என்ற ஆஸ்திரேலியப் பெண் அவரது ஹரியானா கணவர் லவ்லீனுடன் விவசாயம் செய்யும் வீடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் வெளியான அந்த வீடியோவில் பச்சை வயல்களுக்கு நடுவில் கணவன் புற்களை தூக்கிவிட ஆஸ்திரேலிய மனைவி தூக்கி வருகிறார்.

அந்த வீடியோ 1.5 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது. 800 கமன்ட்கள் வந்துள்ளன.

லவ்லீன் - கர்ட்னி தம்பதிக்கு இணையத்தில் அன்பு பெருகி வருகிறது.

இதேப் போல இவர்களின் மற்றொரு வீடியோவும் வைரலானது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?