Hubble Space: பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் கண்டுபிடிப்பு!
Hubble Space: பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் கண்டுபிடிப்பு! NASA Hubble
அறிவியல்

Hubble Space: பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் கண்டுபிடிப்பு!

Priyadharshini R

பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நம் ஒட்டுமொத்த சூரிய குடும்பமும் பால் வெளி அண்டத்தில் இருப்பதாக (MILKYWAY) விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூமியில் மட்டும் தான் உயிரினங்கள் இருப்பதாக கூறினாலும் மற்றொரு கிரகத்திலும் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அந்த வகையில் தற்போது பூமியை போலவே புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி பூமியிலிருந்து 97 ஒளியாண்டுகள் கடந்து புதிய கிரகம் இருப்பதை நாசாவின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

நாசாவின் Hubble Space தொலைநோக்கி மூலம் செய்த ஆராய்ச்சியின் படி பூமியை விட பல மடங்கு பெரிதாக இருக்கும் ஜிஜே9827டி என கூறப்படும் இந்த கிரகத்தில் நீர் முலக்கூறுகள் அதிகமாக இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நீர் மூலக்கூறுகள் நிறைந்த இந்த கிரகத்தில் பாறைகள் அதிகம் இருப்பதாகவும் இதன் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் அதிகம் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இங்கு புதிய உயிரிகள் இருக்க வாய்ப்பு இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கிரகத்தின் பண்புகள் வெள்ளி கிரகத்தின் பண்பினை ஒத்து இருக்கலாம் என கணிக்கின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?