Whatsapp Twitter
அறிவியல்

இனி டெலிட் செய்ய வேண்டாம்; மெசேஜ்களை எடிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்துகிறது Whatsapp

Priyadharshini R

வாட்ஸ்அப் தளத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு மாற்றங்கள் குறித்தும் WABetaInfo என்னும் நிறுவனம் முன்கூட்டியே தகவல்களை வெளியிட்டு வருகிறது.

வாட்ஸ்அப், அதன் பயனாளர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது.

தற்போது பயனர்கள் தங்கள் மெசேஜ்களில் எதாவது தவறு அல்லது பிழை இருந்தால் அதனை முழுமையாக டெலிட் செய்ய வேண்டியிருக்கிறது. இதற்கு மாறாக அந்த மெசேஜை கிளிக் செய்து அதைத் திருத்த புதிய வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்யவுள்ளது.

Whatsapp Update

வாட்ஸ்அப்பின் இந்த புதிய வசதி சோதனை முயற்சியாக தற்போது பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு வருகிறது. சோதனை முடிந்தவுடன் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் சமீபத்தில் மெசேஜ்களுக்கு எமோஜிகள் மூலம் ரியாக்ட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது. இந்த எமோஜிகள் ஒரே ஸ்கின் டோனில் இருக்கும். இந்நிலையில் கருப்பு, வெள்ளை, மாநிறம் உள்பட பல ஸ்கின் டோன்கள் கொண்ட் எமோஜிகளை அறிமுகப்படுத்த வாட்ஸ்அப் முடிவு செய்துள்ளது. இந்த வசதியும் தற்போது பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?