T20WC அரையிறுதியில் தோத்தாலும் இந்திய அணிக்கு கிடைக்கப்போகும் பரிசு தொகை எவ்வளவு தெரியுமா? Twitter
ஸ்போர்ட்ஸ்

T20WC அரையிறுதியில் தோத்தாலும் இந்திய அணிக்கு கிடைக்கப்போகும் பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

Antony Ajay R

நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. பாகிஸ்தானுடன் இறுதிப்போட்டியில் விளையாடும் என எதிர்பார்கப்பட்ட இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான மோசமான தோல்விக்குப் பிறகு வெளியேறியது.

ரசிகர்களும் வீரர்களும் கலங்கினாலும் அணிக்கு கிடைக்கப்போகும் பெரிய தொகை ஆறுதலானதாக இருக்கும்.

தொடர்ந்து 3வது முறையாக டி20 கோப்பையை தவறவிடும் இந்திய அணிவெறுங்கையோடு வீடு திரும்பாமல் எடுத்துவரப்போகும் பரிசுத்தொகை எவ்வளவுக் காணலாம்.

ஐசிசி கூறியதன் படி உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு 1.6மில்லியன் டாலர் அதாவது ரூபாய் 13 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும்.

இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு 8 லட்சம் அமெரிக்க டாலர்களும், அரையிறுதியில் தோல்வியுறும் அணிகளுக்கு தலா 4 லட்சம் டாலர்களும் வழங்கப்படும்.

அதன் படி இந்திய அணி நாட்டுக்கு நான்கு லட்சம் அமெரிக்க டாலர்களுடன் அதாவது 3.22 கோடி பரிசுத் தொகையுடன் திரும்புகிறது.

மேலும் சூப்பர் 12 சுற்றிலிருந்து வெளியேறும் அணிகளுக்கு 70 ஆயிரம் டாலர்கள் வழங்கப்படும். போட்டிகளில் வெற்றிபெரும் அணிகளுக்கு கொடுக்கப்படும் 40 அயிரம் டாலர்களை கணக்கிட்டால் இந்தியா வென்ற 4 போட்டிகளுக்காக 1.28 கோடி ரூபாய் கிடைக்கும்.

ஒட்டுமொத்தமாக இந்திய அணிக்கு 4.5 கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைக்கும்.

அனைத்து அணிகளுக்கும் சேர்த்து மொத்தமாக 45 கொடி ரூபாய் பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்திருந்தது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?