CSK : ஜடேஜா பிடித்த 'அந்த கேட்ச்' - வைரலாகும் தோனியின் 10 ஆண்டுகள் பழைய ட்வீட் Twitter
ஸ்போர்ட்ஸ்

CSK : ஜடேஜா பிடித்த 'அந்த கேட்ச்' - வைரலாகும் தோனியின் 10 ஆண்டுகள் பழைய ட்வீட்

கேமரூன் கிரீனை அபாரமான கேட்ச் மூலம் வெளியேற்றினார் ஜடேஜா. ஜடேஜாவின் கேட்ச்க்கு 10 ஆண்டுகளுக்கு முன்னரே பொருத்தமான ட்வீட் ஒன்றை செய்திருக்கிறார் கேப்டன் எம்.எஸ்.தோனி.

Antony Ajay R

ரவீந்திர ஜடேஜா உலகின் சிறந்த ஃபீல்டர்களில் ஒருவர் என்பதை யாரும் மறுக்க முடியாது.

நேற்றைய போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் 3 முக்கிய பேட்ஸ்மேன்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

குறிப்பாக அவரே பந்தும் வீசி கேட்சும் பிடித்த கேமரூன் கிரீன் விக்கெட் பெரிய அளவில் பேசப்பட்டது.

பந்தை ஓங்கி நேராக விளாசினார் கிரீன். தடைகள் இல்லாவிட்டால் நிச்சயமாக பவுண்டரி சென்றிருக்கும் அடி.

ஆனால் அதனை தடுத்து இந்த சீசனின் சிறந்த கேட்சாக மாற்றினார் ஜடேஜா. கேமரூன் கிரீன் பெவிலியனுக்கு திரும்பினார்.

ஜடேஜாவின் கேட்ச்க்கு 10 ஆண்டுகளுக்கு முன்னரே பொருத்தமான ட்வீட் ஒன்றை செய்திருக்கிறார் கேப்டன் எம்.எஸ்.தோனி.

இப்போது ட்விட்டரில் அந்த ட்வீட் வைரலாகி வருகிறது.

அதில், "சர் ஜடேஜா கேட்ச் பிடிக்க ஓடமாட்டார் ஆனால் பந்து அவரைக் கண்டுபிடித்து அவரது கைகளில் வந்து இறங்கும்" என தோனி எழுதியிருக்கிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?