இந்திய அணிக்காக சமீப காலங்களில் கலக்கி வரும் வீரராக திகழ்கிறார் ரிங்கு சிங். அணியில் தோனி போல 5,6 வது பேட்ஸ்மேனாக களமிறங்கி, ஃபினிஷிங் செய்வது வித்தகராக உள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியிலும் தன்னை நிரூபிக்கும் பங்களிப்பை செலுத்தியுள்ளார்.
"6வது பேட்டிங் ஆர்டரில் விளையாட வரும்போது மனதளவில் எப்படி நிதானமாக உள்ளீர்கள். அதற்காக ஏதாவது மந்திரம் உபயோகிக்கிறீர்களா?" என ரிங்கு சிங்கிடம் கேள்வி எழுப்பினார் செய்தியாளர் ஒருவர்.
அதற்கு ரிங்கு சிங், "நான் மஹி பாயுடன் பேசினேன். பந்தை பார்த்து நிதானமாக விளையாடுமாறு அவர் எனக்கு அறிவுறுத்தினார். அதைதான் நான் தற்போது செய்து கொண்டு இருக்கிறேன்!" என பதிலளித்துள்ளார்.
ஐபிஎல் தவிர பிற கிரிக்கெட் தொடர்களில் இருந்து ரிடயர்ட் ஆனாலும் தோனி தொடர்ந்து இளம் வீரர்களுக்கு ஊக்கமளித்து வருகிறார் என்பதை நாம் பார்த்து வருகிறோம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust