சச்சின், விராட், ரோஹித் : சதங்கள் அடிப்பதில் இந்தியர்கள் முன்னிலை!
சச்சின், விராட், ரோஹித் : சதங்கள் அடிப்பதில் இந்தியர்கள் முன்னிலை! Twitter
ஸ்போர்ட்ஸ்

சச்சின், விராட், ரோஹித் : சதங்கள் அடிப்பதில் இந்தியர்கள் முன்னிலை!

Antony Ajay R

உலகில் பிரபலமான விளையாட்டுப்போட்டிகளில் ஒன்று கிரிக்கெட். குறிப்பாக பேட்ஸ்மேன்களுக்கு அதிக பிரபலத்துவம் கிடைக்கும்.

என்னதான் பேட்ஸ்மேன்கள் அணியின் வெற்றிக்காக விளையாடினாலும், ஒரு பேட்ஸ்மேன் சதம் விளாசுவதுதான் அவரது திறமையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

அதிக சதம் விளாச வேண்டும் என்பதும், கடினமான அணிகளுக்கு எதிராக சதம் விளாச வேண்டும் என்பதும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் ஆசையாக இருக்கும்.

அப்படி அனைத்துவகையான கிரிக்கெட்டிலும் அதிக சதங்களை விளாசிய வீரர்களாக இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்களுடன் உலக அளவில் சச்சின் முதல் இடத்தில் தொடர்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்களுடன் உலக அளவில் விராட் கோலி முதல் இடத்தில் தொடர்கிறார்.

டி20 கிரிக்கெட்டில் 5 சதங்களுடன் உலக அளவில் ரோஹித் முதல் இடத்தில் தொடர்கிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?