T20WC 2022 : "இது அருவருப்பானது" இந்திய ரசிகர்களை திட்டிய பாகிஸ்தான் ரசிகை நடாஷா - ஏன்? Instagram
ஸ்போர்ட்ஸ்

T20WC 2022 : "இது அருவருப்பானது" இந்திய ரசிகர்களை திட்டிய பாகிஸ்தான் ரசிகை நடாஷா - ஏன்?

Antony Ajay R

நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையிலான போட்டியில் வைரலான பெண் இந்திய ரசிகர்களை தனது இன்ஸ்டாகிராமில் திட்டித்தீர்த்து வருகிறார்.

உலகக் கோப்பை டி20 தொடரில் எந்த அணி வெற்றிபெறப் போகிறது என்பதைக் காண நாம் அனைவருமே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம். முதல் அணியாக பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இன்றையப் போட்டியில் இந்தியா வென்று இந்தியா - பாகிஸ்தான் இறுதிப்போட்டி நடக்குமா என்ற கேள்வியும் இருக்கிறது.

இந்த நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ரசிகை இந்திய ரசிகர்களை காரசாரமாக திட்டித் தீர்த்து வருகிறார். அப்படி அவருக்கு என்ன நடந்தது எனக் காணலாம்.

நியூசிலாந்து அணியுடன் பாகிஸ்தான் விளையாடும் போது கேமராவில் வந்தார் நடாஷா என்ற பெண். இவரது க்யூட் ரியாக்‌ஷன்களும் வெற்றிக் கொண்டாட்டமும் இணையத்தில் வைரலானது.

ஓவர் நைட்டில் உலக அளவில் பிரபலமான இவரது புகைப்படங்கள், மீம்களை இந்திய ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.

இந்த அதிகப்படியான மீம்களாலும் போலியான ப்ரொஃபைல்களாலும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் அந்த பெண்.

"நீங்கள் இந்தியாவில் மிக பிரபலமாகி விட்டீர்கள்" என அவருக்கு வந்த குறுஞ்செய்தியின் ஸ்கிரீன் ஷாட்டை தனது ஸ்டோரியில் பகிர்ந்து, "இதை விட மோசமான ஒன்றை நினைத்துக் கூட பார்க்க முடியாது 🤢🤮 " என எழுதியிருந்தார்.

மேலும் இந்தியர்கள் தன்னை பாலின ரீதியில் உருவகப்படுத்துவதாகவும், அது அருவருப்பாக உள்ளது என்றும் கூறியிருக்கிறார்.

Chat Screenshot and Fake Profiles

தனது பெயர் மற்றும் புகைப்படுத்துடன் தொடங்கப்பட்டிருக்கும் போலிக்கணக்குகளை ரிபோர்ட் செய்யக் கோரியும் வீடியோ வெளியிட்டுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?