ரஜினியின் முதலமைச்சர் வேட்பாளர் அண்ணாமலை? - குருமூர்த்தி பேசியது என்ன?
ரஜினியின் முதலமைச்சர் வேட்பாளர் அண்ணாமலை? - குருமூர்த்தி பேசியது என்ன? Twitter
தமிழ்நாடு

ரஜினியின் முதலமைச்சர் வேட்பாளர் அண்ணாமலை? - குருமூர்த்தி பேசியது என்ன?

Antony Ajay R

சமீபத்தில் நடந்த 54வது துக்ளக் ஆண்டு விழாவில் அந்த பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி பேசியது வைரலானது.

அவர் பேசும் போது, "நான் முதலமைச்சராக வர மாட்டேன்' என்று ரஜினி சொன்ன போது, நீங்கள் இல்லையென்றால் யாரை முதலமைச்சராக போடுவீர்கள் என்று கேட்டேன்" எனக் கூறினார்.

இப்படிக் கூறியதன் மூலம் அவர் பாஜக தலைவர் அண்ணாமலையைப் புகழ்ந்தார்.

தொடர்ந்த குருமூர்த்தி, "உங்களுக்கு தெரியுமா ‘அண்ணாமலைனு ஒருத்தர் இருக்கார்' என்று சொன்னார் ரஜினி சொன்னது அண்ணாமலைக்கு தெரியுமானு தெரியவில்லை; ஐபிஎஸ் ஆக இருக்கும் போதே அண்ணாமலையின் தாக்கம் அப்படி இருந்தது" எனப் பேசினார் குருமூர்த்தி.

அதாவது அண்ணாமலை அரசியல்வாதியாகும் முன்னரே ரஜினியின் முதல்வர் வேட்பாளராக இருந்ததாக குருமூர்த்தி தெரிவித்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?