சென்னை: ஆட்டோவில் தவறவிட்ட 15 லட்சம் - 1 மணி நேரத்திலேயே போலீசார் கண்டுபிடித்தது எப்படி?
சென்னை: ஆட்டோவில் தவறவிட்ட 15 லட்சம் - 1 மணி நேரத்திலேயே போலீசார் கண்டுபிடித்தது எப்படி? Twitter
தமிழ்நாடு

சென்னை: ஆட்டோவில் தவறவிட்ட 15 லட்சம் - ஒரு மணி நேரத்திலேயே போலீசார் கண்டுபிடித்தது எப்படி?

Priyadharshini R

சென்னை வளசரவாக்கத்தில் பெங்களூரு தொழிலதிபர் விஸ்வநாதன் என்பவர் தவறவிட்ட 15.90 லட்சம் ரூபாய் பணத்தை ஒரு மணி நேரத்தில் போலீசார் கண்டுபிடித்துள்ளார்.

விஸ்வநாதன் தனது அக்கா மகனின் வெளிநாட்டு படிப்புக்காக நண்பரிடம் வாங்கிய பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு செல்லும்போது, பணத்தை ஆட்டோவின் பின்புறம் வைத்ததை மறந்து விட்டு இறங்கியுள்ளார்.

ஆட்டோவின் பின்புறம் பணப்பை இருக்கும் விஷயம் ஓட்டுநருக்கு தெரியாது என்பது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆட்டோவில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர், CCTV உதவியுடன் ஆட்டோவை கண்டுபிடித்து பணத்தை நள்ளிரவிலேயே போலீசார் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தொழிலதிபர் தவறவிட்ட 15.90 லட்சம் ரூபாய் பணத்தை 1 மணி நேரத்திலேயே கண்டுபிடித்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?