புத்தாண்டு கொண்டாட்டம்; கடும் கட்டுப்பாடுகள் விதிக்கும் போலீசார் - என்னென்ன ரூல்ஸ்? Twitter
தமிழ்நாடு

புத்தாண்டு கொண்டாட்டம்; கடும் கட்டுப்பாடுகள் விதிக்கும் போலீசார் - என்னென்ன ரூல்ஸ்?

Priyadharshini R

நாளை ஆங்கில புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில் சென்னையில் சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏதேனும் தவறுதலாக நடைபெறாமல் இருக்க முக்கிய சாலைகளில் போக்குவரத்தில் மாற்றம் மற்றும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன கட்டுப்பாடுகள்?

புத்தாண்டையொட்டி மெரினா கடற்கரையில் இன்று இரவு 8 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை சாலைகளில் போக்குவரத்துக்கு தடை

இன்று இரவு 7 மணி முதல் கடற்கரை சாலை மூடப்பட்டு வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது.

பெசன்ட் நகர் கடற்கரையில் ஆறாவது அவென்யூ சாலை மூடப்படுகிறது.

மெரினா கடற்கரைக்கு செல்ல விரும்புவோர், சிவானந்தா சாலை, வாலாஜா சாலை, பாரதி சாலை உள்ளிட்ட இடங்களில் பார்க்கிங் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பைக் ரேஸ் மற்றும் வீலிங்கில் ஈடுபடும் வாகனங்களை கண்டறிய பிரத்யேக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன

மாலை 6 மணிக்கு மேல் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் குழந்தைகள் தொலைந்தால் உடனடியாக புகார் அளிக்க ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?