கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் பேருந்துகளின் கட்டணம் குறைப்பு - எவ்வளவு தெரியுமா?
கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் பேருந்துகளின் கட்டணம் குறைப்பு - எவ்வளவு தெரியுமா? Twitter
தமிழ்நாடு

கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் பேருந்துகளின் கட்டணம் குறைப்பு - எவ்வளவு தெரியுமா?

Priyadharshini R

சென்னையின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெருக்கடியை தவிர்க்கவும், கடந்த 2018-ம்ஆண்டில் 86 ஏக்கர் பரப்பில் சென்னை பெருநகர வளர்ச்சிகுழுமம் (சிஎம்டிஏ) சார்பில் ரூ.400கோடி செலவீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வந்தது.

புதிய பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 30 ஆம் தேதி, திறந்து வைத்தார். இதையடுத்து பேருந்து முனையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.

இந்நிலையில், கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் ரூ.20 முதல் ரூ.35 வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் 32 கி.மீ தொலைவில் இருப்பதால், அதற்கேற்ப கட்டணக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?