மனைவிக்காக அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடிய முதியவர்- வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ Twitter
தமிழ்நாடு

மனைவிக்காக அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடிய முதியவர்- வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ

Antony Ajay R

காதல் என்பது ஒயின் போல... எவ்வளவு அதிக நாட்கள் இருக்கிறதோ அவ்வளவு சுவையானதாக இருக்கும் என்பார்கள். அது உண்மைதானோ என சிந்திக்க வைக்கும் விதமாக இருக்கிறது இந்த வீடியோ.

இதில் ஒரு வயதான தாத்தா அவரது மனைவியை உற்சாகப்படுத்துவதற்காக பீஸ்ட் படத்தில் வரும் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடுகிறார்.

இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த வீடியோ பல மில்லியன் வியூக்களைப் பெற்றுள்ளது. இதற்கு கிட்டத்தட்ட 9 லட்சம் லைக்குகள் வந்திருக்கிறது.

இந்த வீடியோவின் தலைப்பில், "உள்ளிருக்கும் குழந்தையை உயிர்பாக வைத்திருந்தால் எப்போதும் உங்களைச் சுற்றி சந்தோஷமிருக்கும்" என்று கூறப்பட்டிருந்தது.

ஷ்ருதி வாசுதேவன் என்ற பெண் பகிர்ந்திருந்த இந்த வீடியோவை தனது அப்பா மற்றும் அம்மா எனக் கூறியிருந்தார். நெட்டிசன்கள் இந்த முதிய தம்பதியின் காதலை மெச்சித்து வருகின்றனர்.

அவர்களது 70களிலும் 10 வயது போல நடந்துகொள்கின்றனர் என்றும் அந்த வீடியோவின் தலைப்பில் கூறப்பட்டிருந்தது.

வீடியோவைக் காண:

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?