"ஜல்லிக்கட்டு ஒரு சனாதன விழா" நிர்மலா சீத்தாராமன் VS சு.வெங்கடேசன் Twitter
தமிழ்நாடு

"ஜல்லிக்கட்டு ஒரு சனாதன விழா" நிர்மலா சீத்தாராமன் VS சு.வெங்கடேசன்

நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், "கலித்தொகையில் ஜல்லிக்கட்டு குறித்து பயன்படுத்தப்பட்டுள்ள உருவகங்களில் பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், சிவன், முருகன் இடம் பெற்றிருக்கின்றனர்" என ட்வீட் செய்திருந்தார்.

Antony Ajay R

ஜல்லிக்கட்டு ஒரு சனாதன திருநாள் என்ற எக்ஸ் (ட்விட்டர்) பதிவை பகிர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், கலித்தொகையில் ஜல்லிக்கட்டு குறித்து பயன்படுத்தப்பட்டுள்ள உருவகங்களில் பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், சிவன், முருகன் இடம் பெற்றிருக்கின்றனர். அந்த கால மக்களின் வாழ்வில் இந்த சின்னங்கள் முக்கிய அங்கமாக இருந்தன. இதை வேறுவிதமாக காட்ட நினைப்பது தீய உள்நோக்கங்கொண்ட பிரிவினைவாதம் என ட்வீட் செய்துள்ளார்.

நிர்மலா சீத்தாராமனின் ட்வீட்டுக்கு பதிலளிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ஏறுதழுவல் என்னும் ஜல்லிக்கட்டின் வரலாற்றை மாற்ற நினைக்கிறது ஒரு கூட்டம். "தீய உள்நோக்கங்கொண்ட பிரிவினைவாதம்" என நிர்மலா சீத்தாராமன் கூறுகிறார்.

உலகம் அதிர உரக்கச்சொல்வோம்... கீழடி அகழாய்வு தொடங்கி அலங்காநல்லூர் வாடிவாசல் வரை “தமிழும் திமிலும்” எமது பேரடையாளம்." என ட்வீட் செய்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?