Messi -க்கு வேட்டி கட்டிய முன்னாள் அமைச்சர்; ரியல் GOAT அண்ணாமலை- அரசியல்வாதிகள் அலப்பறை  Twitter
தமிழ்நாடு

Messi -க்கு வேட்டி கட்டிய முன்னாள் அமைச்சர்; ரியல் GOAT அண்ணாமலை- அரசியல்வாதிகள் அலப்பறை

Antony Ajay R

நேற்று அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையில் விறுவிறுப்பான கால்பந்து உலகக்கோப்பை இறுதிச்சுற்று போட்டி நடைபெற்றது.

இதில் அர்ஜென்டினா அணி வென்று வரலாற்று சாதனைப் படைத்தது.

குறிப்பாக அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறார்.

இந்த கொண்டாட்டத்தில் நம்ம ஊர் அரசியல் தலைகளும் ஈடுபட்டுள்ளனர்.

போட்டி முடிந்த சிறிது நேரத்திலேயே முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டரில் எம்பாபே மற்றும் மெஸ்ஸியை வாழ்த்திப் பதிவிட்டார்

பிரதமர் மோடி இது மிகவும் த்ரில்லிங்கான போட்டி எனக் கூறியிருந்தார்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் கணக்கில், மெஸ்ஸியின் புகைப்படங்களைப் பகிர்ந்து தனது ரசிகத்துவத்தைக் காட்டியிருந்தார்.

குறிப்பாக மெஸ்ஸி தமிழ்நாட்டுக்காரரைப் போன்று வேட்டியும் சட்டையும் அணிந்து வரும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அமர் பிரசாத் ரெட்டி மெஸ்ஸியை ஒப்பிட்டு அண்ணாமலையை GOAT எனக் கூறியுள்ளார்,

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?