வீட்டில் இருந்தே SMS மூலம் ரேஷன் கடை விவரங்களை தெரிந்துகொள்வது எப்படி? Twitter
தமிழ்நாடு

வீட்டில் இருந்தே ரேஷன் கடை விவரங்களை தெரிந்துகொள்வது எப்படி?

நம் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரை வைத்து SMS மூலம் ரேஷன் கடை விவரங்களை உடனுக்கு உடனாக தெரிந்துகொள்ளலாம்.

Antony Ajay R

ரேஷன் கார்டு குடும்பத்தலைவரின் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும். ரேஷன் குறித்த விவரங்கள் அந்த எண்ணுக்கு மெஸ்ஸேஜாக வந்து சேரும். அந்த மொபைலை வைத்து ரேஷன் கடை விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

நாம் பதிவு செய்த பொபைல் நம்பரில் இருந்து 9773904050 என்ற எண்ணுக்கு PDS 101 என மெஸ்ஸேஜ் செய்தால் உங்கள் ரேஷன் கடையில் என்னென்ன பொருட்கள் இருக்கிறது எனத் தெரிந்துகொள்ளலாம்.

PDS 102 என மெஸ்ஸேஜ் செய்தால் ரேஷன் கடை திறந்திருக்கிறதா? மூடப்பட்டிருக்கிறதா? எனத் தெரிந்துகொள்ளலாம்.

நம் ரேஷன் பொருட்களை யாராவது வாங்கிச் சென்றாலோ, ரேஷன் விலை அதிகமாக இருந்தாலோ PDS 107 என மெஸ்ஸேஜ் செய்து புகார் அளிக்கலாம்.

நாம் முக்கியமாக அறிய நினைப்பது ரேஷன் கடையில் கூட்டம் இருக்கிறதா? இல்லையா என்றுதான். ஆனால் அதை நேரில் சென்றுதான் பார்க்க முடியும்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?