Dhoni
இலங்கை கடற்படையால் ராமேஷ்வரம் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு
காவல் ஆய்வாளர் வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய நகை, ரொக்கப்பணம்
முதல் நாள் ஐபிஎல் ஏலத்தில் 20 வெளிநாட்டவர் உள்பட 74 வீரர்கள் மட்டுமே தேர்வு.
முதல் நாள் ஐபிஎல் ஏலத்தில் 20 வெளிநாட்டவர் உள்பட 74 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.
சுரேஷ் ரெய்னா, ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட சிலரை வாங்க யாரும் முன்வரவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம்.
தோனியின் தலைமையின் கீழ் விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்ட தமிழக வீரர் நடராஜனை, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. கடந்த சீசனிலும் ஹைதராபாத் அணிக்காக நடராஜன் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் நாள் ஏலத்தில் சென்னை அணி தீபக் சாஹர்(14 கோடி ரூபாய்), ராபின் உத்தப்பா(2 கோடி ரூபாய்), பிராவோ(4.4 கோடி ரூபாய்), அம்பாத்தி ராயுடு(6.75 கோடி ரூபாய்) உள்ளிட்ட முன்னணி வீரர்களை எடுத்துள்ளது. சிஎஸ்கே அணியிடம் தற்போது 20.45 கோடி ரூபாய் தொகை மீதம் உள்ளது.
பூமியை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள்: PSLV C-52 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தகவல்
ரஹானே
லியோம் லிவிங்ஸ்டோன்
மந்தீப் சிங்
விஜய் சங்கர்
ஒடியன் ஸ்மித்
மார்கோ ஜான்சன்
க்ரிஷ்ணப்பா கெளதம்
சிவம் துபே
கலீல் அகமது
சேட்டன் சக்காரியா
இயோன் மோர்கன்
சந்தீப் சர்மா
நவ்தீப் சைனி
இஷாந்த் ஷர்மா
ஜெய்தேவ் உனட்கட்
மயங்க் மார்கண்டே
லுங்கி நிகிடி
மஹீஷ் தீக்ஷனா
யாஷ் தயாள்
ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்
ராஜ் அங்கத் பாவா
டெவோன் கான்வே
ரோவ்மேன் பவல்
ஜோஃப்ரா ஆர்ச்சர்
மிட்செல் சான்ட்னர்
ரோமாரியோ ஷெஃபெர்ட்
ஆடம் மில்னே
டைமல் மில்ஸ்
டிம் டேவிட்
ரிலே மெரிடித்
சீன் அபோட்
பிரசாந்த் சோலங்கி
வைபவ் அரோரா