கோயிலில் தூய்மைப் பணிகளை மேற்கொண்ட வானதி சீனிவாசன்!
கோயிலில் தூய்மைப் பணிகளை மேற்கொண்ட வானதி சீனிவாசன்! Twitter
தமிழ்நாடு

கோயிலில் தூய்மைப் பணிகளை மேற்கொண்ட வானதி சீனிவாசன்!

Priyadharshini R

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவை கோனியம்மன் கோயிலை தூய்மைப்படுத்தும் பணியில் பாஜகவினர் ஈடுபட்டனர்.

இதில் பாஜக கட்சியின் தேசிய மகளிரணி தலைவியும், எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் கோயிலில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், “பாகுபாடு இல்லாமல் அத்தனை ஆலயங்களிலும் தூய்மை பணி நடைபெறுகிறது. ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை மக்கள் விழா போல கொண்டாட உள்ளனர். நாடு முழுவதும் ஆன்மிக பேரலை எழுந்துள்ளது“ என கூறினார்.

இதற்கு முன்பு ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலுக்கு சென்ற ஆளுநர் ஆர்.என். ரவி, தூய்மைப்பணி மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?