பாலத்தின் அடியில் சிக்கிய ஏர் இந்தியா விமானம் - எங்கே? Twitter
Viral Corner

பாலத்தின் அடியில் சிக்கிய ஏர் இந்தியா விமானம் - எங்கே?

இந்த விமானம் சிக்கியதனால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

Antony Ajay R

பீகாரில் ஏர் இந்தியா விமானம் பாலத்தின் சிக்கியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இறக்கைகள் நீக்கப்பட்டு லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட அந்த விமானம், போதுமான உயரம் இல்லாத பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்டது. லாரி ஓட்டுநர் தவறு செய்திருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மும்பையில் இருந்து அசாமிற்கு எடுத்துச் செல்லப்பட்ட போது இந்த விமானம் சிக்கியுள்ளது. இந்த விமானம் இப்போது ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமானதல்ல. மும்பையில் நடந்த ஏலத்தில் தொழிலதிபர் இதனை வாங்கியுள்ளார்.

இந்த விமானம் சிக்கியதனால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

இறுதியில் லாரியின் டயரில் காற்றை வெளியேற்றி உயரத்தை சற்று குறைத்து விமானத்தை வெளியில் எடுத்துள்ளனர்.

பாலத்தில் லாரியில் கொண்டு செல்லும் விமானங்கள் சிக்குவது இது முதன்முறை அல்ல.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?