Cake  Twitter
Viral Corner

கேக்கில் முட்டை கலந்திருக்கா ? பேக்கரியின் பதிலால் வாயடைத்து போன கஸ்டமர்

Keerthanaa R

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரை சேர்ந்த ஒருவர் கேக்கில் முட்டை கலந்துள்ளதா என்று கேட்ட கேள்விக்கு பேக்கரி அளித்த பதில் இன்டெர்னெட்டில் வைரலாகியுள்ளது. நிஜத்தில், அவர்கள் அந்த கஸ்டமரை கலாய்க்க அந்த பதிலை அளித்தனரா? இல்லை வாடிக்கையாளருக்கும், பேக்கரிக்கும் நடுவில் கம்யூனிகேஷன் கேப் விழுந்ததா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஸ்விக்கி மூலம் கேக்கை ஆர்டர் செய்துவிட்டு, அதில் முட்டை கலந்துள்ளதா? இல்லையா என குறிப்பிடுமாறு அந்த வாடிக்கையாளர் தெரிவித்துள்ளார். அதற்கு அந்த பேக்கரியில் உள்ளவர்கள், கேக்கின் மேல் ஐசிங்( icing) எனப்படும் வாழ்த்து வாக்கியங்கள் எழுதும் இடத்தில், "contain egg" என்று எழுதி அனுப்பியுள்ளனர்.

பேக்கரியின் பதில் தன்னை வாயடைத்துவிட்டதாக அவர் பதிவிட்ட ட்வீட்டுக்கு செம்ம ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது

இது பேக்கரியில் இருந்தவர்களின் நக்கலா, இல்லை நிஜமாகவே புரியாமல் இதை செய்தனரா என்ற குழப்பம் நெட்டிசன்கள் மத்தியில் எழுந்துள்ளது. வாடிக்கையாளர் பகிர்ந்த கேக்கின் புகைப்படம் வைரலாகி வருகிறது. கேக்கில் முட்டை இருக்கா என்று கேட்டது ஒரு குற்றமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?