bikers Twitter
Viral Corner

நாகினி போல ஒலித்த ஹாரன் - நடு ரோட்டில் நடனமாடிய இளைஞர்கள் | video

அது வெறும் சத்தமாக அல்லாமல் 1980களில் வெளியான பாலிவுட் படமான 'நாகினி படத்தின் மணி தேரி துஷ்மன் பாடலை லாரியில் இருந்த ஒட்டுநர் ஹாரன் மூலமாக இசையமைக்க சுற்றுலா வந்த இளைஞர்கள் சந்தோஷமாக பாம்பு போல நடனமாடுகின்றனர்.

Priyadharshini R

நண்பர்களுடன் சுற்றுலா செல்லும் போது அங்கு போடும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்குப் பஞ்சம் இருக்காது. அந்த வகையில் சில நண்பர்கள் சுற்றுலா செல்லும் போது செய்யும் சேட்டைகள் தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் லாரியில் வரும் ஹாரன் சத்தத்தில் நாகினி இசை வர அதற்கு இளைஞர்கள் நடு ரோட்டில் நடனம் ஆடுகின்றனர்.

கர்நாடகா-கோவா எல்லையில் உள்ள துத்சாகர் நீர்வீழ்ச்சிக்கு பல்வேறு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவது வழக்கம்.

அந்த வகையில் துத்சாகர் நீர் வீழ்சிக்கு பைக்குகளில் இளைஞர்கள் வந்துள்ளனர், அப்போது அந்த வழியாக வந்த லாரி ஹாரன் அடிக்கிறது.

ஆனால் அது வெறும் சத்தமாக அல்ல, 1980களில் வெளியான பாலிவுட் படமான 'நாகினி படத்தின் மணி தேரி துஷ்மன் பாடலை லாரியில் இருந்த ஒட்டுநர் ஹாரன் மூலமாக இசையமைக்க சுற்றுலா வந்த இளைஞர்கள் சந்தோஷமாக பாம்பு போல நடனமாடுகின்றனர்.

இந்த வீடியோவினை Neelkant Bakshi என்ற டிவிட்டர் பயனர் ஒருவர் தனது டிவிட்டர் பதிவில் வீடியோவினை வெளியிட்டு மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரியை டேக் செய்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?