Safest Countries 2023 : உலகின் பாதுகாப்பான டாப் 10 நாடுகள் - இந்தியாவுக்கு இடம் இருக்கா? Twitter
உலகம்

Safest Countries 2023 : உலகின் பாதுகாப்பான டாப் 10 நாடுகள் - இந்தியாவுக்கு இடம் இருக்கா?

Priyadharshini R

இந்த ஆண்டுக்கான உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை 'Global Peace Index' நிறுவனம் வெளியிட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பில் சிறப்பாக செயல்படும் நாடுகளின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் இந்த நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

குளோபல் பீஸ் இன்டெக்ஸ் படி, 2023ல் பயணம் செய்ய பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது.

இந்த பட்டியலில் உள்ள பல நாடுகள் உலகின் பாதுகாப்பான நாடுகள் மட்டுமல்ல, அவை அமைதியான நாடாகவும் உள்ளன. ஐஸ்லாந்து முதல் பரபரப்பான சுவிட்சர்லாந்து வரை, ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பல இடங்கள் உள்ளன.

ஐஸ்லாந்து

உலகின் முதல் 10 பாதுகாப்பான நாடுகள்

ஐஸ்லாந்து

டென்மார்க்

அயர்லாந்து

நியூசிலாந்து

ஆஸ்திரியா

சிங்கப்பூர்

போர்ச்சுகல்

ஸ்லோவேனியா

ஜப்பான்

சுவிட்சர்லாந்து

தரவரிசை எவ்வாறு வழங்கப்பட்டது?

கொலை மற்றும் சிறைவாசிகளின் எண்ணிக்கை, பயங்கரவாதம், இராணுவ வலிமை மற்றும் சர்வதேச மோதல்கள் போன்ற புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது.

உலகின் முதல் 10 பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?