அழிந்து வரும் அழகிய பாம்பு இனங்கள்! canva
உலகம்

அழிந்து வரும் அழகிய பாம்பு இனங்கள்!

Priyadharshini R

உலகம் முழுவதும் பல்வேறு வகையான பாம்பு இனங்கள் காணப்படுகின்றன. மரத்தில் வாழும், கடல் வாழ், விஷப்பாம்புகள் மற்றும் மலைப்பாம்பு என வெவ்வேறு பகுதியில் வசிக்கும் பாம்புகள் உள்ளன.

அவற்றில் சில விஷம் கொண்டவை. பூமியில் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் பாம்புகள் பாலைவனத்திலிருந்து கடல் வரை காணப்படுகின்றன. சில வகை பாம்பு இனங்கள் அழிந்து வருகின்றன. அப்படி ஆபத்தில் இருக்கும் அழகான பாம்புகள் குறித்து தெரிந்துக்கொள்ளலாம்.

  • மடகாஸ்கர் தரை போவா

  • சாண்டா கேடலினா ராட்டில்ஸ்னேக்

  • பிரேசிலிய ரெயின்போ போவா

  • டிம்பர் ராட்டில்ஸ்னேக்

  • எகிப்திய நாகப்பாம்பு

  • அருபா ராட்டில்ஸ்னேக்

  • பச்சை அனகோண்டா

  • கார்டர் பாம்பு

  • ஜமைக்கன் போவா

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?