'ஷார்ஜா ஒளி விழா' வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சுற்றுலாத்தலங்கள்! Twitter
உலகம்

'ஷார்ஜா ஒளி விழா' வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சுற்றுலாத்தலங்கள்!

இந்த நாட்களில் சுற்றுலாப்பயணிகள் மாலை வேலைகளில் வரலாற்றுத் தளங்கள் மீது ஒளிரும் வண்ணங்கள் நடனமாடும் கண்கொள்ள காட்சியைக் காண்கின்றனர்.

Antony Ajay R

13வது ஷார்ஜா ஒளி விழா நடைபெறுவதனால் யுஏஇ-யின் முக்கிய அடையாளங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றனர்.

பிப்ரவரி 7ம் தேதி தொடங்கியுள்ள இந்த ஒளி விழா 18ம் தேதி வரை நடைபெறும்.

இந்த நாட்களில் சுற்றுலாப்பயணிகள் மாலை வேலைகளில் வரலாற்றுத் தளங்கள் மீது ஒளிரும் வண்ணங்கள் நடனமாடும் கண்கொள்ள காட்சியைக் காண்கின்றனர்.

காணத்தவரக் கூடாத 12 இடங்கள்:

Sharjah Police Headquarters – Luminous Guardians

Al Noor Mosque – Enchanted Dimensions

Sharjah Mosque - A Sublime Canvas

Beeah Headquarters - Reflecting on the Circle of life

Al Hamriyah New General Souk - The past meets the future

Al Majaz Waterfront - Waves of Reflection

Khalid Lagoon - Radiant Illuminations

Al Dhaid Fort - Echoes of Al Dhaid

Al Rafisah Dam - The Jewel of Rafisah Dam

Kalba Waterfront - Elemental Reflections

Dibba Al Hisn City - A treasure trove of history

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?