உலகின் மிக நீளமான விக்-ஐ உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்த பெண்! Twitter
உலகம்

உலகின் மிக நீளமான விக்-ஐ உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்த பெண்!

Priyadharshini R

பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி சாதனைகளை படைத்து வருகின்றனர்.

உடற்பயிற்சியில் சாதனை, ஓவியம் வரைவதில் சாதனை, நடனமாடுவதில் சாதனை இப்படி ஒவ்வொரு விஷயங்களிலும் தினம் தினம் பலர் சாதித்துக் கொண்டிருகின்றனர்.

அந்த வகையில் உலகின் மிக நீளமான விக் உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் நைஜீரியாவை சேர்ந்த விக் தயாரிப்பாளரான ஹெலன் வில்லியம்ஸ்.

1,152 அடி 5 அங்குலம் கையால் செய்யப்பட்ட விக் உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

1,000 மூட்டை முடிகள், 12 ஹேர் ஸ்ப்ரேக்கள், 35 டியூப் பசை மற்றும் 6,250 ஹேர் கிளிப்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி 11 நாட்களில் இதனைத் தயாரித்து முடித்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?