Gujarat Govt Signs MoU with Mazagon Dock Shipbuilders For Tourist Submarines to Dwarka
Gujarat Govt Signs MoU with Mazagon Dock Shipbuilders For Tourist Submarines to Dwarka Twitter
உலகம்

குஜராத்: ஆழ்கடலை சுற்றிப் பார்க்க சூப்பர் வாய்ப்பு! நீர்மூழ்கிக் கப்பலில் செல்ல தயாரா?

Priyadharshini R

இந்தியாவில் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் எடுத்துரைக்கும் இடங்களாக இருந்த பூம்புகார், குமரிக்கண்டம், துவாரகா ஆகியவை கடலுக்குள் மூழ்கியதாக வரலாறு உரைக்கிறது.

அவ்வாறு மூழ்கியுள்ள அந்த கலாச்சாரத்தை உலகுக்கு எடுத்து உணர்த்தக் கடலுக்கு அடியில் நடக்கும் ஒரு தேடுதலே தொலைந்த நகரம் துவாரகா. இந்த நகரத்தை சுற்றுப் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்?

ஆழ்கடலில் உள்ளவற்றை காண்பதற்காக இந்தியாவின் முதல் ஆழ்கடல் சுற்றுலா தலத்தை குஜராத்தில் உள்ள துவாரகாவில் நிறுவ அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

Mazagon Dock Limited என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. நீர்மூழ்கி கப்பல் மூலம் 24 பயணிகள் ஆழ்கடலை சுற்றி பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 10 ஆம் தேதி காந்திநகரில் நடைபெறவுள்ள குஜராத் குளோபல் உச்சி மாநாட்டில் நீர்மூழ்கிக் கப்பல் சுற்றுலாத் திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?