Haunted history: Bone-chilling facts about the Catacombs in Paris
Haunted history: Bone-chilling facts about the Catacombs in Paris Twitter
உலகம்

பாரீஸ்: காதல் நகரத்தில் ஒரு திகில் சுற்றுலா செல்ல ரெடியா?

Priyadharshini R

உலகின் மிகவும் அழகான காதல் நகரம் என்று அழைக்கப்படும் பாரிஸ் தெருக்கள் தன்னுள் பேய் வரலாற்றை வைத்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? அந்த திகில் நிகழ்வுகளை விரிவாக தெரிந்து கொள்வோம்.

பிரான்ஸ் நாட்டில் உள்ள கேடாகம்ப்ஸ் என்ற பகுதியில் நிலத்தடி சுரங்கங்கள் உள்ளன. இதனை பாரிஸ் கேடாகம்ப்ஸ் என கூறுவார்கள். பிரான்சின் பாரிஸ் தெருக்களுக்கு அடியில் அமைந்துள்ள சுரங்கங்கள் மற்றும் அறைகள் பரந்த அமைப்புடன் உள்ளன.

இந்த அறைகளில் இறந்து போன உடல்கள் உள்ளதால் இதனை பேய் சுரங்கம் என்று கூறுகின்றனர். இது மிகவும் வினோதமான இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது

17 ஆம் நூற்றாண்டில், பிளாக் டெத் தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது பல உயிரிழப்புகள் பாரிஸில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பாரிஸின் கல்லறைகள் நிரம்பி வழிந்தன. ஆகவே இறந்தவர்களின் உடல்களை சுரங்கத்திற்கு அடியில் வைத்து புதைத்துள்ளனர்

ஆறு மில்லியன் மக்களின் உடல்கள் ( கேடாகம்ப்ஸ் ) சுரங்கப்பாதைகள் முழுவதும் உள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலானவை புதைகுழிகளாக உள்ளதாக கூறுகின்றனர் . இங்கு இறந்து போனவர்களின் மண்டை ஓட்டு மற்றும் எலும்புகளால் ஆன பெரிய பீப்பாய் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

13 ஆம் நூற்றாண்டில் பெரும் கல்லறை பகுதியாக இருந்த இப்பகுதி தற்போது திகில் நிறைந்த சுற்றுலா தலமாக மாறியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?