India Among Top 10 Slowest Countries In The World; Full List Inside Twitter
உலகம்

உலகின் டாப் 10 மெதுவான நாடுகள் - இந்தியாவின் இடம் என்ன தெரியுமா?

உலகின் அதிவேக நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

Priyadharshini R

மனிபார்ன் நிறுவனம் சமீபத்தில் உலகின் முதல் 10 மெதுவான நாடுகளின் பட்டியலை வெளியிட்டது.

இதற்காக ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் சராசரி நெரிசல் நிலை, சாலையின் தரம் உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் 10 மதிப்பெண்களை வழங்கினர்.

10க்கு 6.46 என்ற மெதுவான போக்குவரத்து மதிப்பெண்ணுடன், மொத்தமுள்ள 49 நாடுகளில் இந்தியா 10வது மெதுவான நாடாகத் தரவரிசையில் உள்ளது.

இந்தியாவுக்கு நெரிசல் நிலை மதிப்பெண் 48 சதவீதமும், சாலைத் தர மதிப்பெண்ணாக 7க்கு 4.5யும் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெதுவான போக்குவரத்து மதிப்பெண் 10க்கு 8.45, சராசரி நெரிசல் அளவு 42 சதவீதம், சாலை தர மதிப்பெண் 7க்கு 3.2 என உலகின் மிக மெதுவான நாடாக முதலிடம் பிடிக்கிறது பெரு.

ருமேனியா மற்றும் இஸ்ரேல் ஆகியவை மெதுவான போக்குவரத்து மதிப்பெண்ணுடன் முறையே 7.83 மற்றும் 7.35 உடன் பட்டியலில் உள்ள மற்ற இரண்டு மெதுவான நாடுகளாகும்.

அமெரிக்கா, போக்குவரத்து அடிப்படையில் உலகின் அதிவேக நாடாகக் கண்டறியப்பட்டது.

உலகின் அதிவேக நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

உலகின் முதல் 10 மெதுவான நாடுகளின் பட்டியல் இதோ

பெரு - 8.45

ருமேனியா - 7.83

இஸ்ரேல் - 7.35

மெக்சிகோ - 7.20

லாட்வியா - 6.73

போலந்து - 6.58

பெல்ஜியம் - 6.55

சிலி - 6.49

அர்ஜென்டினா - 6.46

இந்தியா - 6.46

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?