India is 7th oldest country in the world: Do you know which is the oldest? Twitter
உலகம்

உலகின் மிக பழமையான நாடுகளின் பட்டியலில் ஈரான் முதலிடம் : இந்தியாவின் இடம் என்ன?

ஈரானில் ஆரம்பகால அரசாங்கம் கிமு 3200ல் நிறுவப்பட்டது. இதன்மூலம் ஈரான் உலகின் பழமையான நாடுகளின் பட்டியலில் முதலாவது இடத்தை பிடித்துள்ளது என (WPR) அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Priyadharshini R

உலக மக்கள் தொகை ஆய்வு அறிக்கையின் படி உலகின் பழமையான நாடுகளின் பட்டியலில் இந்தியா ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.

ஆரம்பகால ஒழுங்கமைக்கப்பட்ட அரசாங்கத்தின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு உலகின் மிக பழமையான நாடு எது என்று உலக மக்கள் தொகை ஆய்வு (WPR) பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் இந்தியாவில் ஆரம்ப கால அரசாங்கம் கிமு 2000ல் நிறுவப்பட்டது.

இதன் மூலம் இந்தியா உலகின் பழமையான நாடுகளின் பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ளது.

ஈரானில் ஆரம்பகால அரசாங்கம் கிமு 3200ல் நிறுவப்பட்டது. இதன்மூலம் ஈரான் உலகின் பழமையான நாடுகளின் பட்டியலில் முதலாவது இடத்தை பிடித்துள்ளது என (WPR) அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

china

மற்ற நாடுகளின் பட்டியல்

1. ஈரான் - 3200 கி.மு

2. எகிப்து - 3100 கி.மு

3. வியட்நாம் - 2879 கி.மு

4. ஆர்மீனியா - 2492 கி.மு

5. வட கொரியா - 2333 கி.மு

6. சீனா - 2070 கி.மு

7. இந்தியா - 2000 கி.மு

8. ஜார்ஜியா - 1300 கி.மு

9. இஸ்ரேல் - 1300 கி.மு

10. சூடான் - 1070 கி.மு

11. ஆப்கானிஸ்தான் - 678 கி.மு

Australia

இதற்கிடையில், சுய இறையாண்மை தேதியின் அடிப்படையில், ஜப்பான் உலகின் மிகப் பழமையான நாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சீனா, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகள் உள்ளன.

சுய-இறையாண்மை தேதியின் படி பின்வரும் நாடுகள் உலகின் பழமையானவை என பட்டியலிடப்பட்டுள்ளன.

1. ஜப்பான் - 660 கி.மு

2. சீனா - 221 கி.மு

3. சான் மரினோ - 301 CE

4. பிரான்ஸ் - 843 CE

5. ஆஸ்திரியா - 976 CE

6. டென்மார்க் - 10 ஆம் நூற்றாண்டில் கி.பி

7. ஹங்கேரி - 1001 CE

8. போர்ச்சுகல் - 1143 CE

9. மங்கோலியா - 1206 CE

10. தாய்லாந்து - 1238 CE

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?